பாலியல் புகாரில் கைதான முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி அவருடன் நெருக்கமாகப் பழகியதாகவும், அவருக்குக் கட்டாயக் கருக்கலைப்பு செய்து பின்னர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றி விட்டதாகவும், இதுகுறித்துக் கேட்டபோது கொலைமிரட்டல் விடுத்து, தன்னுடன் பழகியபோது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக நடிகை சாந்தினியின் … Continue reading பாலியல் புகாரில் கைதான முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்