பாலியல் சர்ச்சையால் பதவி விலகிய பாஜக கே.டி.ராகவன்; கைது செய்யக்கோரி பெண் எம்.பி. புகார்

பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதவி விலகி உள்ள நிலையில், அவரை கைது செய்து உரிய விசாரணை நடத்தக்கோரி கரூர் எம்.பி. ஜோதிமணி தமிழக காவல்துறை டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவில் இணைந்தார் மதன். இவர் மதன் டைரி என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்திவருகிறார். இந்தச் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மதன், “பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களிடம் … Continue reading பாலியல் சர்ச்சையால் பதவி விலகிய பாஜக கே.டி.ராகவன்; கைது செய்யக்கோரி பெண் எம்.பி. புகார்