பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) – நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் – 2022

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL-Bharat Heavy Electricals Limited) – நிறுவனத்தில் ‘welder’  பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன. பணி Welder கடைசி தேதி 14-02-2022 காலியிடங்கள் 75 கல்வித்தகுதி ITI சம்பளம் ரூ. 37,500 /- வயது 35 ஆண்டுகள் பணியிடம் இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் அல்லது அஞ்சல் முறை தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல் அறிவிப்பு Link இனைதளம் Link