பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி; நிபுணர் குழு ஒப்புதல்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை எமர்ஜென்சி பயன்பாட்டுக்கு உபயோகிக்க மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) நிபுணர் குழு பரிந்துரை வழங்கி உள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை அஸ்ட்ரா … Continue reading பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி; நிபுணர் குழு ஒப்புதல்