பாபா ராம்தேவுக்கு ரூ1,000 கோடி இழப்பீடு நோட்டீஸ்- இந்திய மருத்துவர் சங்கம்

அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது என விமர்சித்ததற்காக பாபா ராம்தேவ், எழுத்துப் பூர்வமாக 15 நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று இந்திய மருத்துவர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது. அலோபதி மருந்துகளை சாப்பிட்டதால் தான் லட்சக்கணக்கான பொதுமக்கள் கொரோனாவுக்கு பலியாகினர் என்று கூறியது மிகப் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாபா ராம்தேவ் தமது கருத்தை … Continue reading பாபா ராம்தேவுக்கு ரூ1,000 கோடி இழப்பீடு நோட்டீஸ்- இந்திய மருத்துவர் சங்கம்