பாபா ராம்தேவுக்கு எதிராக கருப்பு தினம் கடைப்பிடிப்பு- இந்திய மருத்துவ சங்கம்

நவீன மருத்துவ முறைகளை தவறாகப் பேசிய பாபா ராம்தேவ் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அகில இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று கருப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருந்துகளால் தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார். பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் … Continue reading பாபா ராம்தேவுக்கு எதிராக கருப்பு தினம் கடைப்பிடிப்பு- இந்திய மருத்துவ சங்கம்