பாடப் புத்தகத்தில் திமுக பற்றி தவறான தகவல்கள்; காரணமானவர்கள் மீது நடவடிக்கை உறுதி- அமைச்சர் பொன்முடி
திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் உள்ள பாடங்களில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் பற்றி தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இது குறித்து விரைவில் துறை ரீதியாலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். திறந்தவெளி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு குளறுபடிகளுக்குக் காரணமான துறைத் தலைவர்கள், அனுமதித்த பல்கலைக்கழக துணைவேந்தர்களை விசாரித்து காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் … Continue reading பாடப் புத்தகத்தில் திமுக பற்றி தவறான தகவல்கள்; காரணமானவர்கள் மீது நடவடிக்கை உறுதி- அமைச்சர் பொன்முடி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed