இரண்டாவது மனுவுக்கும் அனுமதி மறுத்த உயர் நீதிமன்ற தீர்ப்பால் பாஜக கலக்கம்
பாஜக நடத்துவது வேல் யாத்திரை அல்ல; அரசியல் யாத்திரை என தமிழக டிஜிபி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்த நிலையில், யாத்திரைக்கு தடை வழங்ககூடாது என்ற பாஜகவின் கோரிக்கையை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தபோவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்தார். இதனையடுத்து பாஜக நடத்த திட்டமிட்ட வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்கில் அனுமதி தர முடியாது … Continue reading இரண்டாவது மனுவுக்கும் அனுமதி மறுத்த உயர் நீதிமன்ற தீர்ப்பால் பாஜக கலக்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed