பாஜக கல்விப் பிரிவு மாநில செயலாளர் கடிதத்துக்கும், பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லை; சொல்கிறார் முருகன்

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதா வழங்க கோரிய அரசாணை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க 3 முதல் 4 வாரங்கள் ஆய்வு செய்ய கால அவகாசம் தேவைப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் … Continue reading பாஜக கல்விப் பிரிவு மாநில செயலாளர் கடிதத்துக்கும், பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லை; சொல்கிறார் முருகன்