பாஜகவில் இணைந்த தேடப்படும் பெண் குற்றவாளி; முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு

புதுச்சேரி மாநில பாஜகவில் இணைந்த 14 வழக்குகளில் குற்றவாளியான பெண் ரவுடி எழிலரசி மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் சினிமா, விளையாட்டு என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தனது கட்சியில் இணைந்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு குற்றப்பின்னணி உள்ளவர்கள், ரவுடிகள் என அனைவரையும் கட்சிக்குள் சேர்த்து அவர்களுக்கு பதவிகளையும் வழங்கி வருகிறது. தமிழகத்தில் பாஜக … Continue reading பாஜகவில் இணைந்த தேடப்படும் பெண் குற்றவாளி; முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு