பாஜகவிற்கு ஆதரவாக பேசிய சச்சினுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக கிரேட்டா தன்பெர்க், ரிஹான்னா உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்ததற்கு, சச்சின் டெண்டுல்கர், வீராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கங்கனா ரணாவத் உள்ளிட்ட பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாய போராட்டம் தற்போது உலகளவிலான பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. பிரபல ஹாலிவுட் நட்சத்திரமும் பாடகியுமான ரிஹானா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இளம் … Continue reading பாஜகவிற்கு ஆதரவாக பேசிய சச்சினுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்