பாஜகவின் சீனா எதிர்ப்பு போராட்டங்களை கண்டுகொள்ளாத அமித்ஷா மகன்
சீன நிறுவனமான விவோ தொடர்ந்து ஐபிஎல் ஸ்பான்சர்களாக நீடிப்பார்கள் என்று பிசிசிஐ அதிரடியாக அறிவித்துள்ளது. இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களைப் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும் எனவும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் சில பாஜக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, சீன உணவுகளை இந்தியர்கள் உண்பதையும், தயாரிப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் பேசினார். இந்நிலையில், ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்களாக சீன … Continue reading பாஜகவின் சீனா எதிர்ப்பு போராட்டங்களை கண்டுகொள்ளாத அமித்ஷா மகன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed