பாசிச பாஜக ஒழிக என்று விமானத்தில் கூறிய மாணவி சோபியாவுக்கு ஜாமீன்

பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தமிழிசை சென்ற விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்டதால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரின் கைது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை எற்ப்படுத்தி உள்ளது . இந்திய அளவில் லட்சகணக்கான பேர்கள் சமூகவலைதளத்திலே விவாதித்து அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளனர் ..பெண்களை கேவலபடுத்தி பேசிய தலைமை செயலளார் கிரிஜாவின் கொளுந்தனரும் முன்னால் சிரிப்பு நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்ய முடியாமல் … Continue reading பாசிச பாஜக ஒழிக என்று விமானத்தில் கூறிய மாணவி சோபியாவுக்கு ஜாமீன்