பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் ‘Faculty & Office Assistant’ பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.
கடைசி தேதி : 25-01-2021
பணி : Faculty & Office Assistant
காலியிடங்கள் : 2
பணியிடம் : அஹமதாபாத், குஜராத்
கல்வித்தகுதி : B.Sc, BA, MA, B.Ed, MSW, BSW, Post Graduate
சம்பளம் : ரூ.12,000/- முதல் ரூ.20,000/- வரை
தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல்
இணையதளம் : https://www.bankofbaroda.in/
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய