பழைய வாகனங்கள் மறுபதிவு கட்டணம்- பன்மடங்கு உயர்த்திய ஒன்றிய அரசு

15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் மறுபதிவு செய்வதற்கான கட்டணம், ரூ.600-ல் இருந்து ரூ.5,000 ஆக 8 மடங்கு உயர்த்தி ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பழைய வாகனங்களை படிப்படியாக அழிப்பதன் மூலம் புதிய வாகனங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக, பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பது தொடர்பான புதிய விதிகளை ஒன்றிய அரசு தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிமுறைப்படி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட … Continue reading பழைய வாகனங்கள் மறுபதிவு கட்டணம்- பன்மடங்கு உயர்த்திய ஒன்றிய அரசு