பற்றி எரியும் ஷிவமொகா.. வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு..

குற்றப்பின்னணிகள் பல கொண்ட பஜ்ரங் நிர்வாகி கொலையை, முஸ்லிம் தான் கொலையாளி என வதந்தியை பரப்பி கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தற்போது நடந்து வருகிறது. கர்நாடகாவில் இளைஞரை முஸ்லீம்கள் கொல்லவில்லை என்று கர்நாடக காவல்துறை தெரிவித்த பிறகும்,முஸ்லீம்கள் மீது வீண்பழி போட்டு சிமோகாவில் பாசிச பயங்கரவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட நபர் பல்வேறு குற்றச்செயலில் தொடர்புடையவர் என்றும் கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் டெல்லி கலவரத்தின் பாஜகவின் தலைவர் கபில்மிஸ்ரா தீக்குளிக்கும் … Continue reading பற்றி எரியும் ஷிவமொகா.. வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு..