பறவை காய்ச்சல் மாநில பேரிடராக அறிவிப்பு- கேரள அரசு

ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தீவிரமானதால், பறவை காய்ச்சலை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்த வாத்துகளை பரிசோதித்ததில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. பறவை காய்ச்சலால் இதுவரை 12,000க்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்துள்ளன. இந்த நோய் இன்புளூயன்ஸா-ஏ வகை வைரஸால் ஏற்படுகிறது. வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் H5N8 வைரஸ் பரவுவதாக … Continue reading பறவை காய்ச்சல் மாநில பேரிடராக அறிவிப்பு- கேரள அரசு