பரத் டைனமிக் நிறுவனத்தில் (BDL) தொழில் பழகுநர் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு

பரத் டைனமிக் நிறுவனத்தில் Diploma / BE  படித்தவர்களுக்கு தொழில் பழகுநர்களுக்கான பயிற்சி  உதவி த் தொகையுடன் அளிக்கப்படுத்திகிறது விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இணையதளம் : https://www.mhrdnats.gov.in/boat/login/user_login.action இணையதளம் : https://bdl-india.in/ கடைசி தேதி : 18-11-2020 பணி : Graduate and Technician Apprentice காலியிடங்கள் : 119 கல்வித்தகுதி :  பொறியியல் பட்டப்படிப்பு (BE), பட்டயப்படிப்பு (Diploma) மின்னஞ்சல் :  studentquery@boat-srp.com, applacement@boat-srp.com, generalqueryap@boat-srp.com மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய