பத்திரிக்கையாளரை அநாகரிகமாக பேசிய பாஜக ஒன்றிய அமைச்சர்!

பாஜக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பத்திரிக்கையாளர் மைக்கை பிடுங்கி வீசி, அநாகரிகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பாஜக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் விவசாயிகள் மீது கார் ஏறி கொல்லப்பட்ட … Continue reading பத்திரிக்கையாளரை அநாகரிகமாக பேசிய பாஜக ஒன்றிய அமைச்சர்!