பாஜக ஒன்றிய அமைச்சர் பதவி விலக ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்த ராகுல் காந்தி
லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பாஜக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதி நடந்த வன்முறையில் விவசாயிகள் … Continue reading பாஜக ஒன்றிய அமைச்சர் பதவி விலக ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்த ராகுல் காந்தி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed