நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (Neyveli Lignaite Corporation India Limited – NLCIL)  ‘Junior Engineer Trainees (JETs) ‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி Junior Engineer Trainees (JETs)
கடைசி தேதி05-01-2022
முகவரிNLC இந்தியா லிமிடெட்,
நெய்வேலி-607801,
தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி எண்04142 – 255135 
மின்னஞ்சல்help.recruitment@nlcindia.in
காலியிடங்கள்16 (General Manager-1 & Management Trainee1)
கல்வித்தகுதிஎலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், மைனிங் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு