நீலகிரி மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்புகள் – 2022

நீலகிரி மாவட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மாவட்ட தர ஆலோசகர், IT ஒருங்கிணைப்பாளர், ஆடியோலஜிஸ்ட் மற்றும் வேக சிகிச்சை நிபுணர், உளவியலாளர், பார்வை மருத்துவர், பல் தொழில்நுட்பவியலாளர், வட்டார தரவு பதிவாளர், குளிர்பதன எந்திர பொறிமுறையாளர், நகர்புற சுகாதார செவிலியர் & RBSK மருந்தாளுநர் தேதி 07-03-2022 முகவரி நிர்வாகச் செயலாளர்/துணை இயக்குநர் சுகாதார பணிகள், … Continue reading நீலகிரி மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்புகள் – 2022