நீட் மருத்துவக் கலந்தாய்வு தொழில்நுட்பக் கோளாரு காரணமாக நிறுத்தம்
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று (அக்டோபர் 27) தொடங்க இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாரு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15% எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2020 – 21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதாரச் … Continue reading நீட் மருத்துவக் கலந்தாய்வு தொழில்நுட்பக் கோளாரு காரணமாக நிறுத்தம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed