நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம்: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை 16.14 லட்சம் மாணவர்கள் 202 நகரங்களில் 3,682 தேர்வு மையங்களில் எழுதினர். இந்தத் தேர்வை 9,548 கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர், 5615 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு அறைக் கண்காணிப்பாளராக … Continue reading நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம்: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed