நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதாவின் 21வது பிறந்தநாள் இன்று

மருத்துவம் படிக்கும் கனவுகளோடு அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் 21வது பிறந்த நாள் இன்று. மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய மோடி அரசு அறிவித்த நாள் முதல் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவு சிதைந்து, பலரும் வேதனையில் ஆழ்ந்து வருகின்றனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று உரிய தகுதி இருந்தபோதும், பாடத்திட்டத்தில் இல்லாத … Continue reading நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதாவின் 21வது பிறந்தநாள் இன்று