நீங்கள் இந்தியரா… திமுக எம்பி கனிமொழிக்கு விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

நீங்கள் இந்தியரா? என திமுக எம்.பி கனிமொழியிடம் பாதுகாப்பு அதிகாரி கேட்டதற்கு, இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது எப்போது முடிவு செய்யப்பட்டது என்று கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. அக்கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது முக்கிய கொள்கையாகும். கலைஞர் கருணாநிதி தனது 14 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியவர். அதேபோல் இந்தி திணிப்பை எதிர்க்கும் வகையில், நாடாளுமன்றத்தில் 38 இடங்களை வென்ற … Continue reading நீங்கள் இந்தியரா… திமுக எம்பி கனிமொழிக்கு விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்