நாட்டைவிட்டு வெளியேறினார் அதிபர் அஷ்ரப் கானி; ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து கைபற்றியவுடன், அதிபர் அஷ்ரப் கானி நாட்டைவிட்டு வெளியேறினார். இதனால் 20 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் ஆப்கானில் தலிபான் ஆட்சிக்கு வழிஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப்பின், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை அகற்றிய அமெரிக்கா அங்கு ஜனநாயக முறைப்படியான ஆட்சியை நிறுவியது. அப்போது முதல் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள், நேட்டோ, ஐரோப்பியபடைகளுடன் தலிபான்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுவந்தனர். ஆனால், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்து வெளிேயறத் தொடங்கியபின், … Continue reading நாட்டைவிட்டு வெளியேறினார் அதிபர் அஷ்ரப் கானி; ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள்