நாடாளுமன்றத்தில் விவாதமின்றி ஏன் சட்டங்களை இயற்றுகிறார்கள்- தலைமை நீதிபதி ரமணா

நாடாளுமன்றத்தில் போதுமான விவாதங்கள் இன்றி சட்டங்கள் இயற்றப்படுவதால் ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்துள்ளார். டெல்லியில், உச்ச நீதிமன்ற வளாகத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் பேசிய என்.வி.ரமணா, “நாடாளுமன்றத்தில் முன்பெல்லாம் மசோதாக்கள் குறித்து விரிவான ஆழமான விவாதங்கள் நடைபெறும். இதனால் நீதிமன்றங்களின் தலையீடு குறைவாக இருக்கும். ஆனால், தற்பொழுது … Continue reading நாடாளுமன்றத்தில் விவாதமின்றி ஏன் சட்டங்களை இயற்றுகிறார்கள்- தலைமை நீதிபதி ரமணா