நவம்பர் 7ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-49- இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ்எல்வி சி-49 ரக ராக்கெட் வரும் நவம்பா் 7-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியா சார்பில் கடந்த ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதி ‘ரிசாட்’ செயற்கைக்கோளைத் தாங்கியபடி பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது. அதன் பின்னா் கடந்த மாா்ச் மாதத்தில் ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட்டை ஏவத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அது கடைசி நேர தொழில்நுட்பக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் விண்வெளி … Continue reading நவம்பர் 7ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-49- இஸ்ரோ அறிவிப்பு