நர்த்தகி நட்ராஜை களமிறக்கி அப்ளாஸ் அள்ளிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதல்முறை!

தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நர்த்தகி நட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் மாநில திட்டக் குழு தற்போது தமிழ்நாட்டு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 1971ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி மூலம் இந்த குழு உருவாக்கப்பட்டது. மாநிலத்திற்கான வளர்ச்சி திட்டங்கள், எதிர்கால வளர்ச்சி பணிகள், நிதி மேலாண்மை, திட்டங்களை செயல்படுத்துதல் என்று உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை இக்குழு மேற்கொண்டு வருகிறது. இதன் தலைவராக முதலமைச்சர் … Continue reading நர்த்தகி நட்ராஜை களமிறக்கி அப்ளாஸ் அள்ளிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதல்முறை!