நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்கு: சர்ச்சையில் பாலிவுட் சினிமா

ஆபாச படங்களை தயாரித்த வழக்கில் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகி சிறையில் உள்ள நிலையில், தற்போது நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாயார் சுனந்தா ஷெட்டி மீது மோசடி வழக்கு பாய்ந்துள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர், ராஜ் குந்திரா, வெளிநாட்டு செயலிகளுக்கு ஆபாச படம் தயாரித்த வழங்கி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மேலும் இவரது ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. கணவரை தொடர்ந்து நடிகை ஷில்பா … Continue reading நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்கு: சர்ச்சையில் பாலிவுட் சினிமா