நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை விருது

வருமான வரி தினமான இன்று, தமிழ்நாட்டிலேயே அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை விருது வழங்கி உள்ளது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது முதல் நிதி உறுப்பினராக பதவி வகித்தவர் ஜேம்ஸ் வில்சன். இவர் வருமான வரியை இந்தியாவில் அறிமுகம் செய்தார். வருமான வரி முதன்முதலில் 1860 ஆம் ஆண்டு வரியாக விதிக்கப்பட்டது, அதே ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி I-T விதிக்கும் அதிகாரம் நடைமுறைக்கு வந்தது. இதனால் வருமான வரி … Continue reading நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை விருது