Consultant Grade II பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரம் (NDMA)வெளியிட்டுள்ளது

இணையதளம் : https://ndma.gov.in

கடைசி தேதி : 09-11-2020

பணி : Consultant Grade II

காலியிடங்கள் : 2

வயது : 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

ஊதியம்ரூ.1.25,000/-முதல்  ரூ1,75,000/-வரை

கல்வித்தகுதி : முதுகலை பட்டம்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தேசிய நாடகப் பள்ளியில்(NSD) வேலைவாய்ப்பு