தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலியான பணியிடங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : www.nia.gov.in கடைசி தேதி : 08-11-2020 பணி : ஆய்வாளர் (Inspector)29, துணை ஆய்வாளர் (Sub-Inspector)-31, உதவி துணை ஆய்வாளர் (Assistant Sub-Inspector)-29 காலியிடங்கள் : 89 கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் விண்ணப்பக் கட்டணம் : இல்லை சம்பளம் : ரூ9,3000 முதல் 1,12,400 வரை தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் … Continue reading தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு