தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலைவாய்ப்பு

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (NTRO-National Technical Research Organisation) ஆய்வாளர் ‘இ’ (Anlyst ‘E’)  பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : https://ntro.gov.in/ கடைசி தேதி : 26.10.2020 பணி : ஆய்வாளர் ‘இ’ (Anlyst ‘E’) காலியிடங்கள் : 2 விண்ணப்பிப்பதற்கான தகுதி : இளங்கலை பட்டம் மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…