தென் மேற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

தென் மேற்கு ரயில்வேயில் பயிற்சி பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன  விண்ணப்ப படிவத்தைபதிவு செய்வதற்கான இனையதளம் : https://jobs.rrchubli.in/ActApprentice2020-21/ அறிவிப்பு இணையதளம் : https://www.rrchubli.in/SWR%20-%20Act%20Apprentice%20Notification-2020%20(Final)_compressed.pdf இணையதளம் : www.rrchubli.in கடைசி தேதி  : 09-01-2021 பணி : பயிற்சி பணியாளர் காலியிடங்கள் : 1004 பணியிடம் : கேஷ்வாபூர்(Keshwapur), ஹூப்ளி (Hubli), Karnataka கல்வித்தகுதி : ITI வயது வரம்பு : 15 முதல் 24 ஆண்டுகள் வரை விண்ணப்ப கட்டணம் : இல்லை தேர்ந்தெடுக்கும் முறை : தகுதி பட்டியல் மேலும் வேலைவாய்ப்பு … Continue reading தென் மேற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு