தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும்
இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் : நற்றிணை-யில் “தைத் திங்கள் தண்கயம் படியும்” என்றும் குறுந்தொகை-யில் “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்றும் புறநானூறு-ல் “தைத் திங்கள் தண்கயம் போல்” என்றும் ஐங்குறுநூறு-ல் “தைத் திங்கள் தண்கயம் போல” என்றும் கலித்தொகை-யில் “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்றும் தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகக் கொண்டாடி வந்துள்ளது சான்றாக கிடைக்கிறது. அதே சமயம் தொல்காப்பியர் காலத்தில், அதாவது … Continue reading தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed