‘தீவிரவாத எதிர்ப்பு’ படிப்புக்கு அனுமதி; சர்ச்சையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ‘தீவிரவாத எதிர்ப்பு’ உள்ளிட்ட 3 புதிய பாடத்திட்டங்களுக்கு நிர்வாகக் குழு அனுமதி அளித்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகக் குழு ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தியது. அதனைத்தொடர்ந்து ‘தீவிரவாத எதிர்ப்பு’ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய 3 புதிய பாடத்திட்டங்களுக்கு ஜேஎன்யு நிர்வாகக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்த ஆண்டு புதிதாக ‘தீவிரவாத எதிர்ப்பு’, … Continue reading ‘தீவிரவாத எதிர்ப்பு’ படிப்புக்கு அனுமதி; சர்ச்சையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்