தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்; நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு

நாடு முழுவதும் “சக்கா ஜாம் (Chakka Jam)” என்ற பெயரில் நாளை (பிப்ரவரி 06) மூன்று மணி நேரம் நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 70வது நாளை எட்டியுள்ள விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். கடும் குளிரிலும், பனியிலும் … Continue reading தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்; நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு