‘தி கேரளா ஸ்டோரி’ பட சர்ச்சை: தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தால் தொடர்ந்து போராட்டங்கள், சர்ச்சைகள் நடைபெற்று வருவதால் தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணாய் பச்செளரி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் … Continue reading ‘தி கேரளா ஸ்டோரி’ பட சர்ச்சை: தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து