திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது- மத்திய அரசு
தமிழகத்தில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உடனே ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளருக்கு, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஜனவரி 5 ஆம் தேதி எழுதிய கடிதத்தில், “மத்திய உள்துறை அமைச்சகம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை அனுமதிக்கலாம். மேலும் கொரோனா பரவல் தடுப்பு … Continue reading திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது- மத்திய அரசு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed