திருவண்ணாமலை தீபத் திருவிழா, கிரிவலத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை- மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் விழாவில் பங்கேற்கவும், தொடர்ந்து வரும் பவுர்ணமி கிரிவலத்துக்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என்று சொல்லக்கூடிய பஞ்ச பூதங்களில் நெருப்பிற்கான ஸ்தலம். விஷ்ணுபகவானுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதிவடிவாக காட்சி கொடுத்த ஸ்தலமே திருவண்ணாமலை. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்திபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி, 10வது நாளன்று பரணி தீபம் மற்றும் … Continue reading திருவண்ணாமலை தீபத் திருவிழா, கிரிவலத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை- மாவட்ட ஆட்சியர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed