திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள்.. கலக்கத்தில் பாஜக

ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 4 மாவட்டச் செயலாளர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், 2020 டிசம்பர் 3 ஆம் தேதி தனது ட்விட்டர் மூலம், 2021, ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடுவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் ‘அண்ணாத்தே’ படப்பிடிப்றிக்காக ஹைதராபாத் சென்ற ரஜினிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி, உடல்நலம் பாதிப்பு காரணமாக, தான் கட்சி … Continue reading திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள்.. கலக்கத்தில் பாஜக