திட்டமிட்ட வன்முறை பின்னணியில் ஆர்எஸ்எஸ் கரங்களா..

குஜராத் ஆர்எஸ்எஸ் மாடல் அப்படின்னா என்ன கண்ணா..தான் செய்த கொலைகளை மறைக்க.. சிசிடிவி தடையத்தை அழிக்க.. சட்டவிரோதமாக மைனர் மாணவர்களை ஷாக்கா என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் கேம்ப் நடத்திய தடைகளை முற்றிலும் மறைக்க.. கலவரத்தை சாரை சாரையாக பைக்குகளை ஒன்றிய அரசின் அதிக வரி விதிப்பில் இருக்கும் பெட்ரோல் கொடுத்து அடியாட்களை பள்ளிக்கு அனுப்பி.. அவர்கள் கையில் பள்ளியின் டிராக்டர் சாவியும் எடுத்துக் கொடுத்து அவர்கள் ஆற அமர எல்லா பஸ்களையும் அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கி செல்லும் … Continue reading திட்டமிட்ட வன்முறை பின்னணியில் ஆர்எஸ்எஸ் கரங்களா..