தவறுக்கு மன்னிப்பு கோரி, ஐபோன் இந்திய நிறுவனத்தின் துணைத் தலைவரை நீக்கிய விஸ்ட்ரான்

ஊழியர்களுக்கு 8 மாதங்களாக சம்பளம் கொடுக்காததால் ஐபோன் உற்பத்தித் தொழிற்சாலை அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில், விஸ்ட்ரான் நிறுவனம், ஐபோன் நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இயங்கும் ஐபோன் தொழிற்சாலையை தைவான் நாட்டைச் சார்ந்த விஸ்ட்ரான் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதுதொடர்பாக தொழிற்சங்கங்கள் மூலம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், ஊதியம் … Continue reading தவறுக்கு மன்னிப்பு கோரி, ஐபோன் இந்திய நிறுவனத்தின் துணைத் தலைவரை நீக்கிய விஸ்ட்ரான்