தமிழ்நாட்டின் அடையாளமாக ஆதியோகி சிலை; சர்ச்சையால் 5 மணி நேரத்தில் திடீர் மாற்றம்
இந்திய விமான நிலைய ஆணைய ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் ஆதியோகி சிலை இடம்பெற்றதற்கு எழுந்த கண்டனங்களை அடுத்து, 5 மணி நேரத்தில் நீக்கப்பட்டு உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் இடம்பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகி வருகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் உயர்ந்தே வருகிறது. பல்வேறு மாநில அரசுகளும் … Continue reading தமிழ்நாட்டின் அடையாளமாக ஆதியோகி சிலை; சர்ச்சையால் 5 மணி நேரத்தில் திடீர் மாற்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed