தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில்(TNDTE) வேலைவாய்ப்பு-2021

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில்(TNDTE) Personel Assistant பணியிடங்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன. பணி  : Personel Assistant கடைசி தேதி :  30-04-2021 பணியிடம் : தமிழ்நாடு முழுவதும் சம்பளம் : ரூ.36,400/- முதல் ரூ.1,15,700/- கல்வித்தகுதி : இளங்கலை பட்டம் தேர்வு செய்யப்படும் முறை :  நேர்காணல் மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய இணையதளம்