தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்புகள் (TNUSRB)- 2022

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் (Tamil Nadu Uniformed Services Recruitment Board-TNUSRB) ‘Sub Inspector of Police’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன Post Sub Inspector of Police Date 07-04-2022 No of Vacancies 444 Age 32 to 47 years Qualification Degree Salary Rs. 36,900/- to Rs.1,16,600/- Job location Tamil Nadu Applying Mode Online Notification  Link & Information Brochure Website Link