தமிழ்நாடு அரசு வரி குறைப்பு எதிரொலி: ரூ.100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை!

தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடி பெட்ரோல் விலை குறைப்பு நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் கடந்த 28 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சி அமைந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலையை … Continue reading தமிழ்நாடு அரசு வரி குறைப்பு எதிரொலி: ரூ.100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை!