தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் வேலைவாய்ப்புகள் – 2021

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில்‘Skilled Artisan‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பணி Skilled Artisan கடைசி தேதி 16-11-2021 முகவரி Commissioner,Commissionerate for Welfare of Differently Abled,Lady Willington College Campus,No: 5 Kamarajar Salai காலியிடங்கள் 7 கல்வித்தகுதி 10th & ITI வயது 34 சம்பளம் ரூ. 19,500/- முதல் ரூ.71,900/- வரை பணியிடம் சென்னை, தமிழ்நாடு விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல் அறிவிப்பு Link இனைதளம் Link